القرآن باللغة التاميلية - سورة الإخلاص مترجمة إلى اللغة التاميلية، Surah Ikhlas in Tamil. نوفر ترجمة دقيقة سورة الإخلاص باللغة التاميلية - Tamil, الآيات 4 - رقم السورة 112 - الصفحة 604.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான் |
اللَّهُ الصَّمَدُ (2) (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன) |
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை) |
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (4) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை |