القرآن باللغة التاميلية - سورة العصر مترجمة إلى اللغة التاميلية، Surah Al Asr in Tamil. نوفر ترجمة دقيقة سورة العصر باللغة التاميلية - Tamil, الآيات 3 - رقم السورة 103 - الصفحة 601.
وَالْعَصْرِ (1) காலத்தின் மீது சத்தியமாக |
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ (2) (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான் |
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3) ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை) |