القرآن باللغة التاميلية - سورة الشرح مترجمة إلى اللغة التاميلية، Surah Sharh in Tamil. نوفر ترجمة دقيقة سورة الشرح باللغة التاميلية - Tamil, الآيات 8 - رقم السورة 94 - الصفحة 596.
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ (1) (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா |
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ (2) உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம் |
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ (3) அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது |
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ (4) உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம் |
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (5) நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது |
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (6) மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது |
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ (7) ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக |
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب (8) மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக |