القرآن باللغة التاميلية - سورة الفلق مترجمة إلى اللغة التاميلية، Surah Falaq in Tamil. نوفر ترجمة دقيقة سورة الفلق باللغة التاميلية - Tamil, الآيات 5 - رقم السورة 113 - الصفحة 604.
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன் |
مِن شَرِّ مَا خَلَقَ (2) அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும் |
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும் |
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும் |
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5) பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்) |